Watch Anbe Vaa Anbe Vaa Song with Lyrics from Anbe Vaa (1960) Movie

Watch Song : Song Lyrics : அன்பே வா அன்பே வா வா வா வா உள்ளம் என்றொரு கோவிலிலேதெய்வம் வேண்டும் அன்பே வாகண்கள் என்றொரு சோலையிலேதென்றல் வேண்டும் அன்பே வா அன்பே வா அன்பே வா வா வா வா நீயிருந்தால் என் மாளிகை விளக்கெரியும்நிழல்கொடுத்தால் என் நினைவுகள் விழித்துக்கொள்ளும்பாதையிலே வெளிச்சமில்லை பகல் இரவு புரியவில்லைபார்வையும் தெரியவில்லைஆயிரம்தான் வாழ்வில் வரும் நிம்மதி வருவதில்லை (உள்ளம் என்றொரு) வான்பறவை தன் சிறகினை எனக்குத்தந்தால்பூங்காற்றே உன் உதவியும் எனக்கிருந்தால்வானத்திலே பறந்து சென்றே போனவளை அழைத்துவந்தேகாதலை […]

» Read more

Watch Azhagan Muruganidam Video Song with Lyrics from Panchavarnakilli Movie

Watch Azhagan Muruganidam Asaivaithen Video Song From Movie Panchavarnakilli With Lyrics .Lyrics by Kaviarasu Kannadasan , Sung by P.Susheela and Music by M.S.Viswanathan. Watch Song : Song Lyrics : சத்தியம் சிவம் சுந்தரம் ஆ….சரவணன் திருப்புகழ் மந்திரம்அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன் ஆ…அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்அவன் ஆலயத்தில் அன்பு மலர் பூசை வைத்தேன்அண்ணன் உறவுக்கென்றே உடலெடுத்தேன்அவன் அருளைப் பெறுவதற்கே உயிர் வளர்த்தேன்அண்ணல் உறவுக்கென்றே உடலெடுத்தேன்அவன், அருளைப்பெறுவதற்கே உயிர் வளர்த்தேன் ஆ…அழகன் முருகனிடம் […]

» Read more

Dum Dum Lyrics from Phillauri | Anushka Sharma | Diljit Dosanjh and Suraj Sharma

Dum Dum Lyrics from Phillauri: Song starring Anushka Sharma, Diljit Dosanjh sung by Romy & Vivek Hariharan with heart-touching sufi music composed by Shashwat Sachdev with lyrics by Anvita Dutt. Song Credits:Song: Dum DumMovie: PhillauriSinger: Romy, Vivek HariharanMusic: Shashwat SachdevLyrics: Anvita Dutt Dum Dum Song Lyrics – Phillauri Dum dum udti hai duaSau pankh laga tere naam ke (x2) Mera […]

» Read more

Watch Pillai Nila Song With Lyrics from Movie Neengal Kettavai (1984)

Song : Pillai Nilla Irandum Vellai Nila Movie : Neengal Kettavai Year : 1984 Lyrics : Vairamuthu Music : Ilayaraja Watch Song : Song Lyrics : பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா லல ல்லாபிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலாஅலைபோலவே விளையாடுமே சுகம் நூறாகுமேமண்மேலே துள்ளும் மான்போலேபிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலாபிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலாஎன்னாளும் நம்மைவிட்டு போகாது வசந்தம்தோளோடு ரோஜா ரெண்டு உறங்கும்தள்ளாடும் பூக்கள் எல்லாம் விளையாட அழைக்கும்ஏதேதோ […]

» Read more

Watch Asaiyae Alai Polae Song with Lyrics from Movie Thai Piranthal Vazhi Pirakkum (1958)

Watch Song : Song Lyrics : ஆசையே அலைபோலே நாமெலாம் அதன்மேலேஓடம்போலே ஆடிடுவோமே வாழ்நாளிலே! (ஆசை) பருவம் என்னும் காற்றிலேபறக்கும் காதல் தேரிலேஆணும் பெண்ணும் மகிழ்வார்சுகம் பெறுவார் அதிசயம் காண்பார்!நாளை உலகின் பாதையை இன்றே யார் காணுவார்? (ஆசை) வாழ்க்கை எல்லாம் தீர்ந்ததேவடிவம் மட்டும் வாழ்வதேன்இளமை மீண்டும் வருமாமணம் பெறுமா முதுமையே சுகமா!காலம் போகும் பாதையை இங்கே யார் காணுவார்? (ஆசை) சூறைக்காற்று மோதினால்தோணி ஓட்டம் மேவுமோவாழ்வில் துன்பம் வரவுசுகம் செலவு இருப்பது கனவு!காலம் வகுத்த கணக்கை இங்கே யார் காணுவார்? (ஆசை)

» Read more
1 2 3 4